பிரதமரின் முஸ்லிம் விவகார ஒருங்கிணைப்புச் செயலாளராக அப்துல் சத்தார் நியமனம்.

கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முஸ்லிம்  விவகார ஒருங்கிணைப்புச் செயலாளராகவும் அதேவேளை குருணாகல் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் அப்துல் சத்தார் அவர்கள் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் நியமிக்கப்பட்டார்.

இவர் குருணாகல் மாவட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIA(அன்சார் எம்.ஷியாம்) + மடவளநியூஸ்