மருதானையில் பாடசாலை மாணவனுக்கு கொரோனா

மருதானை உள்ள பாடசாலையொன்றில் தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த மாணவன் வெயாங்கொட பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

மாணவனின் குடும்பமும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக மேல் மாகாணத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வீரகேசரி பத்திரிகை

Read:  மீண்டும் ரணில் !!