மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்!

கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமானால்

மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஆராயப்படும் என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்தியர் ஜயருவான் பண்டார தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று ( 12) திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே இதனைத் தெரிவித்தார்

சமூகப் பரவலைத் தடுப்பதற்கு அடிப்படை சுகாதார வசதிகளை பின்பற்றுவது மாத்திரமின்றி ஒவ்வொருவரும் உண்மை நிலைமையை வெளிப்படுத்துவதும் பெரும் உதவியாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

SOURCEமடவளநியூஸ்
Previous articleVIDEO: சீனத் தூதுவர்களை ஏன் 14 நாட்களுக்கு தனிமைப் படுத்தலுக்கோ , PCR க்கோ உட்படுத்துவதில்லை .
Next articleஜனாஸா – புளுகொஹதென்ன மில்ஹான் (ரில்வான்)