கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மூவருக்கு கொரோனா

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இரண்டு வார்டுகளும் சத்திர சிகிச்சைப் பிரிவும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

குறித்த வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவத்துள்ளது. –வீரகேசரி பத்திரிகை

Previous articleவெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை, அழைப்பதில் மோசடி – தலையீட்டை நிறுத்த ஜனாதிபதி உத்தரவு
Next articleவைத்தியசாலைகளுக்கு செல்வதை குறைத்துகொள்ளுங்கள்