ஜனாஸா – உக்கல, ஹாலிஸா உம்மா

இலக்கம் 189 உக்கல, முகர்ரம் மஹல்லா

ஹாலிஸா உம்மா அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

நூற் முஹம்மத், சகீனா உம்மா தம்பதிகளின் மகளும்

மர்ஹூம் அப்துல் சலாம் அவர்களின் அன்பு மனைவியும்

யஹ்யா
அன்வர்
அப்துர் ரஹ்மான்
மௌலவி இக்ராம்
ஹலீமா
சியாமா
பஹீமா

மர்ஹுமா ஆயிஷா அவர்களின் தாயாரும்

பாரூக்
ஹனீபா
அமீர் (உக்கள கடை)
மர்ஹூம் ஜுனைதீன்
மர்ஹூம் யாசீன்
அவர்களின் சகோதரியும்

மௌலவி நசீர்
சரீயு
ஹாரிஸ்
அரபாத்
அவர்களின் மாமியாரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 10-10-2020 சனிக்கிழமை காலை 9:00 மணிக்கு தாய்ப்பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Previous articleகட்டுநாயக்கவில் மூன்று தொழிற்சாலைகளுக்கு பூட்டு
Next articleபாரிஸில் 5 பேரை கோரமாகக் கொலை செய்தவரின், தற்போதைய நிலை என்ன..?