திரையரங்குகள், இரவு விடுதிகள், சூதாட்ட நிலையங்களுக்கு மீண்டும் பூட்டு!

திரையரங்குகள், இரவு விடுதிகள், உணவகங்கள் மற்றும் சூதாட்ட நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதான தொற்றுநோயியல் நிபுணர், விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தொற்றுநோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஇன்றைய தங்க விலை (08-10-2020) வியாழக்கிழமை
Next articleபிரன்டிக்ஸ் ஏற்பாடு செய்த விமானத்தில் வந்தவர்கள் அனைவரும் இலங்கையர்களே