ஜனாஸா – A.C.M புஹாரி (7ம் கட்டை புஹாரி ஸ்டோர்ஸ்)

இலக்கம் 55/2 மாவத்துபோலயில் வசித்தவரான அல்ஹாஜ் A.C.M புஹாரி (7ம் கட்டை புஹாரி ஸ்டோர்ஸ்) அவர்கள் காலமானார்கள் இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் அப்துல் காதர் தம்பதிகளின் அன்பு மகனும்

அல்ஹாஜ் முஹம்மது ஹாரிஸ், பாரிஸ் மவ்லவி அவர்களின் தந்தையும்

அல்ஹாஜ் ஆப்தீன், மர்ஹூம் முஹம்மத் காலீத், முஹம்மத் வஸீர் அவர்களின் மாமனாரும்

மர்ஹூம் நூர் முஹம்மத், மர்ஹூம் குத்தூஸ், அஹ்மத் முஹம்மத், மர்ஹூம் ரசீத், மர்ஹூம் அமீர், மர்ஹூம் ஜலால்தீன், ஜவார்ட் மாஸ்டர் அவர்களின் சகோதரரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் இன்று 08-10-2020 வியாழக் கிழமை மாலை 4 மணிக்கு மாவதப்போல ஜும்மா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Read:  14 May - Saturday, இன்றைய வைத்தியர்கள் Today Doctors