ராகமயிலிருந்து தப்பியோடிய கொரோனா நோயாளி புறக்கோட்டையில் சிக்கினார்

ராகம வைத்தியசாலையில் இருந்து நேற்று இரவு தப்பிச் சென்ற 60 வயதுடைய கொரோனா தொற்றாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் வைத்து அவரை கைது செய்துள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் மீண்டும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read:  மீண்டும் ரணில் !!