மத்திய மாகாணத்தில் மறு அறிவித்தல் வரை தனியார் கல்வி நிலையங்களை மூடுமாறு ஆளுனர் உத்தரவு.

கொவிட் 19 தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்த  மத்திய   மாகாண ஆளுநர் லலித் கமகே மத்திய  மாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் கல்வி வகுப்புகளையும் உடனடியாக நிறுத்த உத்தரவிட்டார்.

இது தொடர்பில் இன்று (07) ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மறு அறிவித்தல் வரை தனியார் கல்வி நிலையங்களை மூடுமாறும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read:  மீண்டும் ரணில் !!