VIDEO: ரிசாத் பதியுதீன் எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள் – டான் பிரியசாத்

முன்னாள் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் மீது அமைப்பு தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும்

வாபஸ் பெறுவதாக நவ  சிங்கள தேசிய அமைப்பின் செயலாளர் டான் பிரியாசாத் நேற்று  தெரிவித்துள்ளார்.

ரிஷாத் பதியுதீன் தொடர்பான புகார்கள் , மனுக்கள் தொடர்பில் இனிமேல்  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்  என்று தாம்  நம்பாததால் அவை  வாபஸ் பெறப்படுகிறது .

ரிசாத் பதியுதீன் எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள், நீங்கள் குற்றம் அற்றவர் என்று எங்களுக்கு இப்பொழுதுதான் தெரியும்,  அதானல் எமது   அமைப்பு தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் வாபஸ் பெறுகிறோம் என  அவ் அமைப்பின் தலைவர் டான் பிரியாசாத் தெரிவித்தார்.

SOURCEமடவளை நியூஸ்