பராமரிப்பு ஊழியரின் மகளுக்கு கொரோனா தொற்று.. கொழும்பு கொல்ப் கிளப் மூடப்பட்டது.

கொழும்பு கொல்ப் க்ளப்பின் ஊழியரொருவரது மகள் மினுவாங்கொடையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதால் கொல்வ் க்ளப் மூடப்பட்டுள்ளது.

கொல்ப் க்ளப்பின் தோட்ட வேலைகளில் ஈடுபடும் ஒருவர் கடந்த சனிக்கிழமை வரை கடமைக்கு வந்துள்ளதால் அவருடன் நெருக்கமாக பழகியோரை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

SOURCEThamilan
Previous articleவெற்றுப்புத்தகமாய் வரும் சிறுவர் மனங்களில் அழகிய சித்திரம் வரைந்து மகிழ்ந்திடுங்கள் – ஆசிரியர் தின கட்டுரை
Next articlePrivelth குளோபல் பொத்துவில் முகாமையாளருக்கு விளக்கமறியல், பணிப்பாளர்களுக்கு பிடியாணை!