அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறைகள் இரத்து

அனைத்து தர பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறை மீள அறிவிக்கும் வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்திற் கொண்டு பதில் பொலிஸ்மா அதிபரினால் இவ்வாறு விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price