நாடு முழுவதும் ஊரடங்கா? – ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பு

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகள் குறித்து ஏமாற்றம் அடையக் கூடாது என்று அரசாங்கம் பொது மக்களிடம் வலியுறுத்தியுள்ளது.

கொவிட்  நிலைமைகள் காரணமாக நாளை முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் இன்று தகவல்கள் வெளியாகியிருந்தது.

இதன் பின்னர் அதனை தெளிவுபடுத்தும் வகையில் ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter