கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சில கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் உற்செல்லும் மற்றும் வெளியேறும் முனையங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டு ள்ளது.
இதற்கமைய, குறித்த இரு முனையங்களும் இன்று நண்பகல் 12 மணி முதல் மூடப்பட்டுள்ளதாக விமான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மேலதிக தகவல்களை எதிர்ப்பாருங்கள்..
Akurana Today All Tamil News in One Place