மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி; விடுமுறை தினம் அறிவிப்பு

நாட்டின் அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும் இரண்டாம் தவணை விடுமுறைக்காக ஒக்டோபர் 09 ஆம் திகதி மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாறு மூடப்படும் அனைத்து பாடசாலைகளும் மூன்றாம் தவணை கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைக்காக நவம்பர் 09 ஆம் திகதி திறக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Read:  கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறிவிப்பு