ஜனாஸா – அக்குறணை S.M.M. பயிஸ் -ARS-

அக்குறணையை பிறப்பிடமாக கொண்ட, அளவதுகோடை, வலஹெனையை சேர்ந்த S.M.M. பயிஸ் (Faiz) ARS அவர்கள்‌ காலமானார்கள்‌.

இன்னா-லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிவூன்‌.

அன்னார் ருவைஸா அவர்களின் கணவரும்

மர்ஹூம் செய்யத் முஹம்மத், ரஹ்மா உம்மா தம்பதிகளின் மகனும்

பஸ்லான், ஷும்றா, ஸமீரா, சுமையா, ஸகீரா ஆகியோரின்‌ அன்புத்‌ தந்தையும்‌,

ஷான், ஹில்மி, இஜாஸ் ஆகியோரின் மாமனாரும்

மர்ஹூம் முபாரக் (ARS மாத்தளை), பைஸல், ரிழ்வான், மஸாத், அஸ்வத் (Thaj- Matale) ஆகியோரின் சகோதரரும்.

சலீம், நளீம் (MIS Matale) ஆகியோரின்‌ மைத்துனரும்‌ ஆவார்‌,

அன்னாரின்‌ ஜனாஸா நல்லடக்கம்‌ இன்று 300/09/2020 புதன்கிழமை மு.ப 11.00 க்கு வலஹெனை ஜும்மா பள்ளி மையவாடிக்கு எடுத்து செல்லப்படும்‌.

தினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **

Daily Akurana News to your Mobile via SMS. Click the Above button and send the SMS. **

* Akurana Prayer Time (அக்குறணை தொழுகை நேரம்)
* Akurana Breaking News (அக்குறணை முக்கிய செய்திகள்)
* Akurana Doctors Details (வைத்தியர்கள் விபரம்)
* Akurana School News (பாடசாலை செய்திகள் )
* Janaza News (ஜனாஸா அறிவித்தல்கள்)
* Akurana Sales & Discounts (சலுகை/ தள்ளுபடி செய்திகள்)

**Daily-2+tax when your phone balance is available

Previous articleபிரதமர் முன்வைத்த 4 யோசனைகள் – இறைச்சி உண்போருக்கும், வயதான பசுக்களுக்கும் மாற்று வழி
Next articleபெண்ணிடம் இலஞ்சமாக முத்தம் கேட்ட கிராம சேவகர் பொலிசாரால் கைது.