அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் ஒன்றியப் பொதுக்கூட்டம் தொடர்பான அறிவித்தல்

அஸ்ஹர் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் ஒன்றியப் பொதுக்கூட்டம் மற்றும் புதிய செயற்குழு அங்கத்தவர் தெரிவு என்பன எதிர்வரும் 04-10-2020 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு அஸ்ஹர் பாடசாலை கேட்போர்கூடத்தில் இடம்பெறவுள்ளது என்பதை அறியத்தருகிறோம்.

மேற்குறிப்பிட்ட திகதியில் இடம்பெறும் பொதுக்கூட்டத்திற்கு அஸ்ஹர் பாடசாலையின் அனைத்து பழைய மாணவர்களும் கலந்து கொள்ளுமாறு பணிவண்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு அதிபர் (அஸ்ஹர் தேசிய பாடசாலை அக்குறணை)

குறிப்பு:
பொதுக் கூட்டத்திற்கு சமூகம் தரும் அனைத்து பழைய மாணவர்களும் அஸ்ஹர் பழைய மாணவர் ஒன்றிய அங்கத்துவம் பெற்றிருத்தல் வேண்டும், இதுவரை அங்கத்துவம் பெறாதவர்கள் கீழ்க்காணும் நிறுவனங்களில் உங்களது அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Akurana Gem Centre
6th Mile Post
Mr. AFM Naleem
0773593230

Fashion Textiles
6th Mile Post
Mr. MRM Nazlan
0776283306

Visual Prints
7th Mile Post
0771000624

Check Also

75வருட பூர்த்தியினை காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் பாடசாலை

பவள விழா காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் முஸ்லிம் வித்தியாலயம் ஒரு பார்வை கண்டி மாவட்டத்தில் கட்டுகஸ்தோட்டைக் கல்வி வலயத்தில் …

Free Visitor Counters Flag Counter