ஜனாஸா – மாவத்துபொல, M.N.M கஸ்ஸாலி (ரஹ்மானி)

இல. 54, 9-ம்‌ கட்டை, மாவத்துபொல, அலவதுகோடை என்ற முகவரியில்‌ வசித்து வந்த மெளலவி M.N.M கஸ்ஸாலி (ரஹ்மானி) அவர்கள்‌ காலமானார்கள்‌.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்‌

அன்னார்‌ மர்ஹும்‌ M.J.M. நியாஸ்‌ ஹாஜி அவர்களின்‌ அன்புப்‌ புதல்வரும்‌.

யூசுப்‌, ஹம்தா ஆகியோரின்‌ அன்புத்‌ தந்தையும்

ஜனாப்‌ ரிஸ்கான்‌ அவர்களின்‌ அன்புச்‌ சகோதரரும்

அல்ஹாஜ்‌ ஜூனைத்‌, அல்ஹாஜ்‌ நியாஸ்‌, அல்ஹாஜ்‌ மன்ஸுர்‌ (அமீர்‌ ஸாப்‌), அல்ஹாஜ்‌ மெளலவி அஸ்மி (கட்டார்‌) ஆகியோரின்‌ அன்பு மருமகனும்‌

ஜனாப்‌ ரஸான்‌ (குவைத்‌), ஜனாப்‌ இஸ்பாக்‌, அல்ஹாபிழ்‌ இம்ரான்‌ ஆகியோரின்‌ மைத்துனரும்‌ ஆவார்‌.

அன்னாரின்‌ ஜனாஸா நல்லடக்கத்திற்காக அன்னாரின்‌ இல்லத்தில்‌ இருந்து 28.09.2020 திங்கட்கிழமை மாலை 3.00 மணிக்கு 9-ம்‌ கட்டை ஜும்‌ஆ பள்ளிவாசலுக்கு எடுத்துச்‌ செல்லப்படும்‌.

Read:  Janaza - குருகோடை, மாயிஸா உம்மா