காதி நீதிமன்றம் மறுசீரமைக்கப்படும் ! திருமண வயதெல்லை 18 ஆக அதிகரிக்கப்படும் !!

காதி நீதிமன்றம் மறுசீரமைக்கப்படும் எனவும் திருமணம் முடிக்கக்கூடிய ஆகக் குறைந்த வயதெல்லை 18 ஆக அதிகரிக்கப்படும் எனவும் நீதி அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டார்.

இந்த விடயங்கள் தொடர்பில் பெண்கள் அமைப்புகளுடன் பேச்சுவார்தை நடத்தி அவர்களின் கருத்துக்களை கேட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleஇன்றைய தங்க விலை (26-09-2020) சனிக்கிழமை
Next articleமுஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்திற்கு யார் காரணம்..? இரகசியங்களையும் வெளியிட பூஜித்த தயார்