ஜனாஸா – துனுவில ரோட், பவ்ஸுல் மஸீனா

அக்குறணை, துனுவில ரோட், ஸாலிஹீன் மஹல்லாவை சேர்ந்த பவ்ஸுல் மஸீனா அவர்கள்‌ வபாத்தானார்கள்‌.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்‌.

அன்னார்‌ முஹம்மட் ஹுசைன்‌ அவர்களின்‌ மனைவியும்‌.

மர்ஹூம்‌ P.M.S. ஹாஜியார், சப்ரா உம்மா தம்பதிகளின்‌ மகளும்‌

ரிபாஸ், உஸ்மான், நஸ்லா, பfஸ்னா, ஹுஸ்னா ஆகியோரின்‌ அன்புத்‌ தாயாரும்‌,

மர்ஹூம் மர்சூக், மூசின், ராசிக், சலீம், மர்ஹூம் ரஹ்மா உம்மா, ரமீஸா, மஸாஹிமா, மிஸ்ரியா, முனவ்வரா ஆகியோரின்‌ சகோதரியும்‌,

சிஹான், ரிப்கான், நவ்மி, சல்மியா ஆகியோரின்‌ அன்பு மாமியாரும்‌ ஆவார்‌,

அன்னாரின்‌ ஜனாஸா இன்று 26/09/2020 சனிக்கிழமை மு.ப 11.30 க்கு அன்னாரின்‌ இல்லத்தில்‌ இருந்து நல்லடக்கத்துக்காக அக்குறணை தாய்‌ பள்ளி மையவாடிக்கு எடுத்து செல்லப்படும்‌.

Read:  Janaza - நீரல்லை, றஹ்மா உம்மா