ஜனாஸா – புளுகொஹதென்ன, சாஹுல் ஹமீட்

அக்குறணை, புளுகொஹதென்ன, அர்கம் மஹல்லாவை சேர்ந்த சாஹுல் ஹமீட் (பீலி-வீடு) அவர்கள்‌ காலமானார்கள்‌.

இன்னாலில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிவூன்‌.

அன்னார் சுலைமான் லெப்பே, சகீனா உம்மா தம்பதிகளின்‌ மகனும்

சித்தி அணிஸா அவர்களின்‌ கணவரும்.

ரியாஸ் முஹம்மட், ஹனபி, அஸீம், அல்ஹாஜ் அஸாம், ஹாஜியானி பஸானா, இஸானா, அஸ்லா ஆகியோரின்‌ அன்புத்‌ தந்தையும்

தாஜுதீன், மர்ஹூம்களான செய்னுல் ஆப்தீன், செய்யது முஹம்மது ஆகியோரின்‌ சகோதரரும் ஆவார்‌,

அன்னாரின்‌ ஜனாஸா நல்லடக்கம்‌ இன்று 23/09/2020 புதன்கிழமை இரவு 10.00 க்கு நல்லடக்கத்துக்காக அக்குரணை தாய்‌ பள்ளி மையவாடிக்கு எடுத்து செல்லப்படும்‌.

தினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **

Daily Akurana News to your Mobile via SMS. Click the Above button and send the SMS. **

* Akurana Prayer Time (அக்குறணை தொழுகை நேரம்)
* Akurana Breaking News (அக்குறணை முக்கிய செய்திகள்)
* Akurana Doctors Details (வைத்தியர்கள் விபரம்)
* Akurana School News (பாடசாலை செய்திகள் )
* Janaza News (ஜனாஸா அறிவித்தல்கள்)
* Akurana Sales & Discounts (சலுகை/ தள்ளுபடி செய்திகள்)

**Daily-2+tax when your phone balance is available

Previous articleகத்தாரிலுள்ள இலங்கைத் தூதரகம் மூடப்பட்டது
Next article11 வருடங்களாக அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் வாடும் இலங்கை அகதி