ஜனாஸா – தொடங்கொல்ல, ஹாஜியானி தாஜுன்னிசா

அக்குரணை தொடங்கொல்ல பிலால்‌ மஹல்லாவை சேர்ந்த ஹாஜியானி தாஜுன்னிசா அவர்கள்‌ காலமானார்கள்‌.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்‌.

அன்னார்‌ மர்ஹூம்‌ இஷாக்‌ ஹாஜியார்‌ அவர்களின்‌ மனைவியும்‌.

மொஹமட்‌ ஷிபாஸ்‌ (ஜப்பான்‌), நூருல்‌ ஷிஹாணி (UK), மொஹமட்‌ பயாஸ்‌ (UK) ஆகியோரின்‌ அன்புத்‌ தாயாரும்‌,

மர்ஹூம்‌ ஷாஹூல்‌ ஹமீட்‌ (ஹிட்லர்‌ மாமா), ஜமீலா உம்மா தம்பதிகளின்‌ மகளும்‌

மர்ஹூம்‌ முஹம்மது லெப்பை – கதீஜா உம்மா தம்பதிகளின்‌ மருமகளும்‌

மொஹமட்‌ மர்ஸூக்‌ ,பெளசியா உம்மா, நஜிமுன்னிஸா, சரீனா, மொஹமட்‌ மன்சூர்‌, மர்ஹூம்‌ மொஹமட்‌ மஹ்ரூப்‌ ஆகியோரின்‌ சகோதரியும்‌,

ரஸ்மின்‌ ஷிபானா (ஜப்பான்‌) மொஹமட்‌ ஜிப்ரி (UK) ஆயிஷா பஸ்னா (UK) ஆகியோரின்‌ அன்பு மாமியாரும்‌,

பாத்திமா பரீணா, பாத்திமா ஷஹ்ரா, ஷியாமா ஆசிரியை (அக்குரணை முஸ்லிம்‌ பாலிகா) ஆகியோரின்‌ மைத்துனியும்‌ ஆவார்‌,

அன்னாரின்‌ ஜனாஸா நல்லடக்கம்‌ இன்று 20/09/2020 ஞாயிற்றுக்கிழமை இரவு 9.00 க்கு அன்னாரின்‌ தொடங்கொல்ல பிலால்‌ மஹல்லா இல்லத்தில்‌ இருந்து நல்லடக்கத்துக்காக அக்குரணை தாய்‌ பள்ளி மையவாடிக்கு எடுத்து செல்லப்படும்‌.

Read:  Akurana Power Cut Time