ஜனாஸா அறிவித்தல்- புளுகொஹதென்ன, H.M.M நஸீர்

அக்குறணை, புளுகோஹாதென்ன, தாய் பள்ளி மஹல்லாவை சேர்ந்த H.M.M நஸீர் அவர்கள் காலமானார்கள்.

அன்னார் மேல்ச்சேனை, மர்ஹூம் பவுஸ்தீன் அவர்களின் சகோதரரும்.

தாய்ப்பள்ளி நிர்வாக தலைவர் ராபி ஹாஜியார் அவர்களின் மாமாவும்.

ஸமீன் மாஸ்டர் (ரெஜிஸ்டர்) அவர்களின் சகலையும் ஆவார்கள்.

ஜனாஸா இன்று (10.07.2020) வெள்ளிகிழமை மாலை 06.15 மணிக்கு அக்குறணை பெரிய பள்ளிவாயிலுக்கு (தாய் பள்ளி) நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.

அறிவிப்பவர் மருமகன் அனஸ் மவ்லவி

தினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **

Daily Akurana News to your Mobile via SMS. Click the Above button and send the SMS. **

* Akurana Prayer Time (அக்குறணை தொழுகை நேரம்)
* Akurana Breaking News (அக்குறணை முக்கிய செய்திகள்)
* Akurana Doctors Details (வைத்தியர்கள் விபரம்)
* Akurana School News (பாடசாலை செய்திகள் )
* Janaza News (ஜனாஸா அறிவித்தல்கள்)
* Akurana Sales & Discounts (சலுகை/ தள்ளுபடி செய்திகள்)

**Daily-2+tax when your phone balance is available

Previous articleநாட்டு மக்களுக்கு உடனடியாக PCR பரிசோதனை மேற்கொள்ளுங்கள் GMOA
Next articleசற்று முன்னர் மேலும் 87 பேருக்கு கொரோனா