இன்றைய தங்க விலை (09-07-2020) வியாழக்கிழமை

100,000 ஆக அதிகரித்த இன்றைய இலங்கையின் தங்க விலை, விபரம் கீழே.

கொரோனா தோற்று நோயினை தொடந்து இலங்கையில் தங்க விலை தொடந்து அதிகரித்துக்கொண்டு செல்லும் நிலை காணப்படுகின்றது.

இன்று 24 கரட் (பிஸ்கட்) தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூபா 100,000/= ஆக கொழும்பு தங்க மார்க்கெட்டில் காணப்படுகின்றது.

பாவனைத் தங்கத்தின் விலை (22 கரட்) 91,700/= ஆக இன்று காணப்படுகின்றது.

தவறாமல் தினமும் காலையில் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள வேண்டுமா? கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.

Click above link & send the SMS- 2.5+tx/msg-Mobitel-2/day

1 பவுன் தங்கம் விலை இலங்கை 2020, இன்றைய தங்க விலை,

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Sri Lanka Gold Price