கிடு கிடு என்று அதிகரித்த தங்க விலை (6-7-2020)

COVID அச்சுறுத்தலை தொடர்ந்து உலக சந்தையில் தங்கத்தின விலை மீண்டும் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தம ஏழு ஆண்டுகளாக  தங்கத்தின் விலை இவ்வாறு அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 24 கரட் தூய தங்கத்தின் விலை 93,000 இன்று பவுணுக்கு 94,500/= ரூபாவிற்கு விற்பனை செய்யபடுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

சர்வதேச சந்தை, மற்றும் உள்நாட்டில் நிலவும் தங்கத்தின் கேள்வியினை பொருத்து இலங்கையில் தங்கத்தின் விலை மாற்றத்துக்கு உள்ளாகிறது. 

இதனையடுத்து இன்றைய தினம் (06.07.2020) ஆபரணத் தங்கம் (22 கரட்) இன்று பவுன் ஒன்றுக்கு 86,650/= ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

தவறாமல் தினமும் காலையில் இலங்கையின் தங்க விலைகளை உங்கள் போனுக்கு பெற்றுக்கொள்ள கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.

அன்றாடம் தங்க விலை தெரிந்துகொள்ள.. நகைகள் அல்லது தங்கம் வாங்க இருப்பவர்கள்.. தங்கம் கொள்வனவு/ விற்பனை செய்பவர்கள்.. நகை கடை உரிமையாளர்கள் போன்றவர்களுக்கு மிக பிரயோசனமான சேவையாகும்.

Get daily Srilanka gold rate to your mobile- Click above link & send the SMS – 2.5+tx/msg-Mobitel-2/day

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page