ஜனாஸா அறிவித்தல்- தெல்கஸ்தென்னை, அல்ஹாஜ் அப்துல் கபூர்

இல. 236, தெல்கஸ்தென்னை, ஹபீப் மஹல்லாவை சேர்ந்த அல்ஹாஜ் அப்துல் கபூர் அவர்கள் காலமானார்கள்.

அன்னார் மர்ஹூம்களான ஸரீப்லெப்பை, முத்தலிபா உம்மா தம்பதிகளின் மகனும்,

ஹாஜியானி ரஹ்மா உம்மா என்பவரின் கணவரும் ,

ஷியான் முஹம்மத், ஷிபான் முஹம்மத், ஸஹீம், ஸஹ்ரான் முஹம்மத், இஸ்பிகா பேஹம் ஆகியோரின் தந்தையும் ஆவார்.

ஜனாஸா நாளை (06.07.2020)திங்கக்கிழமை காலை 11.00 மணிக்கு குருகொடை முஹய்யித்தீன் ஜும்மாஹ் பள்ளிவாயிலுக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.

அறிவிப்பவர் : ஷியான் முஹம்மத் (மகன்)

தினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **

Akurana SMS – Get the Latest Akurana news to your mobile via SMS **

**Daily-2+tax when your phone balance is available

Read:  Today Doctors - Akurana - இன்றைய வைத்தியர்கள்