ஜனாஸா அறிவித்தல்- மல்வானஹின்ன, A.C.A மஜீத்

அக்குறணை மல்வானஹின்ன, A.C.A மஜீத் அவர்கள் காலமானார்கள்.

நவ்ஸார், ஸதார் அவர்களின் தந்தையும்,

ஜைனுல் ஆப்தீன் (N.M.T) அவர்களின் சகலையும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (03-07-2020) இரவு 09.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

தினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **

Akurana SMS – Get the Latest Akurana news to your mobile via SMS **

**Daily-2+tax when your phone balance is available

Read:  Today Doctors - Akurana - இன்றைய வைத்தியர்கள்