ஜனாஸா அறிவித்தல்- கஹவத்த, மொஹமட் பஸீர்

கஹவத்த, மஸ்ஜிதுல் பலாஹ் மஹல்லாவை சேர்ந்த மொஹமட் பஸீர் அவர்கள் காலமானார்கள்.

அன்னார் பாத்திமா ஸாஹிரா அவர்களின் அன்புக்கு கணவரும்.

மர்ஹும் ஸைனுல் ஆப்தீன், மர்ஹுமா உம்மு ஸய்தா தம்பதிகளின் அன்பு மகனும்.

மஸானா, நஸீfபா, நஸ்மிலா, மஸ்லான், நஸ்லான் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (03-07-2020) பி.ப. 03.00 மணிக்கு அக்குறணை பெரிய பள்ளிவாயி்ல் (தாய்பள்ளி) மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **

Daily Akurana News to your Mobile via SMS. Click the Above button and send the SMS. **

* Akurana Prayer Time (அக்குறணை தொழுகை நேரம்)
* Akurana Breaking News (அக்குறணை முக்கிய செய்திகள்)
* Akurana Doctors Details (வைத்தியர்கள் விபரம்)
* Akurana School News (பாடசாலை செய்திகள் )
* Janaza News (ஜனாஸா அறிவித்தல்கள்)
* Akurana Sales & Discounts (சலுகை/ தள்ளுபடி செய்திகள்)

**Daily-2+tax when your phone balance is available

Previous articleகொழும்பில் கொரோனா – சமூகப் பரவல் அல்ல என்கிறது சுகாதார அமைச்சு
Next articleஜனாஸா அறிவித்தல்- மல்வானஹின்ன, A.C.A மஜீத்