236 மாத்தளை வீதி (Matale Road), அஸ்னா மஹல்லா (Asna Mahalla)
அல்ஹாஜ் E M S ஜமால்தீன் அவர்கள் காலமானார்கள்
Al-Haj Jamaldeen Passed Away
மர்ஹூம்களான செய்யத் முஹம்மத் (சபாபதி மாமா) தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Seyyad Muhammed (Sabapathi Mama)
மர்ஹூம்களான ஹபீப் முஹம்மத் தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Habeeb Muhamed
மர்ஹுமா தமீமா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Thameema
அல்ஹாஜ் நஸ்வான்
அல்ஹாஜ் ரயீஸ்
ரிஸ்னா
மௌலவி ரியாஸ்
ருஸ்மியா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Naswan, Rayees, Risna, Riyas Moulavi, Rusmiya
அல்ஹாஜ் ரிம்ஸான் (Tip Top)
அல்ஹாஜ் அஸ்ஹர்
பஸீமா
நிலோஸா
ஹின்சியா ஆகியோரின் மாமனாரும்
Father-in-law ofRimsan (Tip TOP), Azhar, Fazeema, Nilosha, Hinsiya
ஹமீட்
ஹபீப்
அஸீஸ்
நூர் முஹம்மத்
ஜவாட்
அன்ஸார் ஆகியோரின் சகோதரரும்
Brother of Hameed, Habeeb Muhammed, Asees, Noor Muhammed, Jaward, Ansar
மர்ஹூம் ஜவ்பர்
அல்ஹாஜ் நஜிமுதீன்
அல்ஹாஜ் முயினுதீன்
அல்ஹாஜ் சினான்
அல்ஹாஜ் நாளிர் (குருநாகல் மஹஜன ஹோட்டல் ) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Jawfer, Najimudeen, Muinudeen, Sinan, Naleer (Mahajana Hotel Kurunegala)
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 27-09-2025 சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 27-09-2025 Saturday Morning 11.30 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place