Janaza – ஷஹாப்தீன் (Shahabdeen) – குருகோடை (Kurugoda)

94/3 குருகோடை (Kurugoda), ஜும்மா பள்ளி மஹல்லா (Jummah Palli Mahalla) *

அல்ஹாஜ் ஷஹாப்தீன் அவர்கள் காலமானார்கள்
Al Haj Shahabdeen Passed Away

அப்துல் ஹமீது , மரியம் பீபீ தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdul Hameed, Mariyam Bebe

ஹபீப் மொஹமட், நபீஸா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Habeeb Muhamed, Nafeesha Umma

ஹாஜியானி பரீஷா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Hagiyani Fareesha

பயாஸ்
பஸ்ரின்
ரஸான் மௌலவி
மர்ஹூம் ரஸ்மின்
அர்ஷான்
ஆஷிப்
றுஸ்னா
உள்மா பர்வீண் ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Fayas, Fazrin, Razan moulavi, Rasmin, Arshan, Ashif, Ruzna, Ulma Farwin

நிஸ்வர் (UK)
சமீர்
ஹாஜியானி இஸ்மா
ஹாஜியானி சுமையா
ஹாஜியானி ஹஸீனா
ஹாஜியானி நுஹா
ஹாஜியானி ஹனா ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Niswar (UK), Sameer, Ishma, Sumaiyaa, Hazeena, Nuha, Hana

அல்ஹாஜ் ஹாஷிம்
முபாரக்
அல்ஹாஜ் அஸ்மி
அல்ஹாஜ் அன்சார்
அல்ஹாஜ் அஸீஸில் ஹகீம்
ரம்சீன்
முஸம்மிலா
ஹாஜியானி உஸைமா
மரீனா ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of Hashim, Mubarak, Asmi, Ansar, Azeezil Hakeem, Ramzeen, Muzammila, Husaima, Mareena

அல்ஹாஜ் அப்துல் ஸலாம்
பௌசியா
அஸீஸா ஆகியோரின் சகோதரரும்

Brother of Abdul Salam, Fawziya, Azeesa

ஜெய்னுலாபிதீன்
அல்ஹாஜ் ஜுனைதீன்
அல்ஹாஜ் ஷம்சுதீன் ஆகியோரின் சகளையும் ஆவார்

Sakala of Zainulabdeen, Junaideen, Shamsudeen

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 26-09-2025 வெள்ளிக்கிழமை பகல் 10.00 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 26-09-2025 Friday Noon 10.00 at Kurugoda – Muhiyadeen Mosque

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – முஹுதீன்(Muhudeen) – குருகோடை (Kurugoda)

347/D குருகோடை (Kurugoda), இப்னு ஹஜர் மஹல்லா (Ibu Hajar Mahalla) மொஹம்மத் முஹுதீன்அவர்கள் காலமானார்கள்Mohamed Muhudeen Passed Away …

Free Visitor Counters Flag Counter