akurana janaza news 0360

Janaza – புஹாரி(Buhary) – துனுவில ரோட் (Dunuwila Road)

138 துனுவில ரோட் (Dunuwila Road),S.A.M மஹல்லா ( SAM Mahalla) *

அல்ஹாஜ் புஹாரி (நியூ லங்கா பெர்னிச்சர்ஸ்) முன்னாள் சீப் ஹவுஸ் உரிமையாளர் அவர்கள் காலமானார்கள்
Al Haj Buhary (New Lanka Furnitures)Passed Away

மர்ஹூம்களான நூர் முஹம்மத் ஹாஜியார் தம்பதிகளின் அன்பு மகனும்

மர்ஹூம்களான முஹுத்தீன் தம்பதிகளின் மருமகனும்

ஹாஜியானி ரவ்சா உம்மா அவர்களின் அன்பு கணவரும்

அல்ஹாஜ் ரியாஸ் (new city steel Katugastota)
அல்ஹாஜ் ரயீஸ் (ஸ்பெயின் )
ஹாஜியானி நூருன்னிஷா
ஹாஜியானி ஸபிய்யா
ஹாஜியானி சுமையா ஆகியோரின் அன்பு தந்தையும்

மௌலவி பழீல்
மௌலவி ஜுனைத்
அல்ஹாஜ் நஜிபுதீன் மாஸ்டர்
ஹாஜியானி சித்தி பாத்திமா
ஹாஜியானி ஜெஸீமா
ஹாஜியானி ரஹீமா ஆசிரியை ஆகியோரின் சகோதரரும்

அல்ஹாஜ் பைசல் ஹமீத்
அல்ஹாஜ் றம்ஸான் (South Afrika)
அல்ஹாஜ் ரிஸ்வான்
ஹாஜியானி ரஸானா
ஹாஜியானி ரொஷானா ஆகியோரின் மாமனாரும்

அல்ஹாஜ் றியால்தீன்
மர்சூக் ஹாஜி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 25-09-2025 வியாழக்கிழமை இரவு 7.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 25-09-2025 Thursday Night 7.00 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – முஹுதீன்(Muhudeen) – குருகோடை (Kurugoda)

347/D குருகோடை (Kurugoda), இப்னு ஹஜர் மஹல்லா (Ibu Hajar Mahalla) மொஹம்மத் முஹுதீன்அவர்கள் காலமானார்கள்Mohamed Muhudeen Passed Away …

Free Visitor Counters Flag Counter