Janaza – கனீமா உம்மா (Ganeema Umma) – 8ம் கட்டை (8th MP)

715 8ம் கட்டை (8th Mile Post), மாத்தளை வீதி (Matale Road), சாலிஹீன் மஹல்லா (Saliheen Mahalla) *

ஹாஜியானி கனீமா உம்மா அவர்கள் காலமானார்கள்
Ganeema Umma Passed Away

மர்ஹும் நூர்மொஹமட் (second மாமா) தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Noor Muhammed

மர்ஹூம் செய்யத் முஹம்மத் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Seyyad Muhammed

மர்ஹும் முஸ்தபா லெப்பை தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Mustafa Lebbai

அல்ஹாஜ் ரஹீம்
அக்பர்
ரபீக் (Lanka Furnitures – Kaduruwela)
ஸாஹிரா
ஸனீலா
வஸீரா
மர்ஹுமா பௌசுல் ஹினாயா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Raheem, Akbar, Rafeek, Zahira, Zaneela, Wazeera, Hinaya

மர்ஹூம் மொஹிடீன்
மர்ஹூம் சேகு-மொஹமட்
மர்ஹூம் அப்துர் ரஸ்ஸாக்
ஜாயிஸா
ஸவீரா
அஸீமா ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Mohideen, Segu Muhammed, Razzak, Jayiza, Zaveera, Azeema

மர்ஹூம் மர்ஹூம் ஸுபைர்
மர்ஹூம் கலீல்
மர்ஹூம் மன்சூர்
மர்ஹுமா பௌசுல் ஹினாயா
ஸவாஹிர்
அன்வர் ஆகியோரின் சகோதரியும் ஆவார்
Sister of Zubair, Kaleel, Mansoor, Hinaya, Zawahir, Anwar

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 01-07-2025 செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 01-07-2025 Tuesday Evening 3.00 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – கைருன்னிஷா (KairunNisha) – கஸாவத்தை (Kasawatte)

417/A கஸாவத்தை (Kasawatte), பட்டுகொட (Batugoda), முனீர் மஹல்லா (Muneer Mahallah) * கைருன்னிஷா அவர்கள் காலமானார்கள் KairunNisha Passed …

Free Visitor Counters Flag Counter