Janaza – நுவைஸா (Nuwaisa) – குருகோடை (Kurugoda)

332/A குருகோடை (Kurugoda),உடையார் மஹல்லா (Udayar Mahalla)

நுவைஸா அவர்கள் காலமானார்கள்
Nuwaisa Passed Away

மர்ஹூம்களான ஹனீபா, பலீலா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Haneefa, Faleela

நளீர் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Naleer

நஸ்ரியா
மர்ஹூம் நபீஸ்
நஸ்லின்
நாஸிக் ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Nasriya, Nafees. Naslin, Nazik

நஸீமா
மர்சியா
பௌசுன்னிஷா
பரீதா
பெரோஸ் ஆகியோரின் சகோதரியும்
Sister of Nazeema, Marshiya, Faowsunisha, Fareeda, Feroz

கபூர்
நவாஸ்
பளீல்
நுஹ்மான்
பைஸர் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்
Sister-in-law of Gafoor, Nawas, Faleel, Nuhman, Faizer

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 27-06-2025 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி

Janaza Time 27-06-2025 Friday Evening 3.00 at Kurugoda – Muhiyadeen Mosque

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – கைருன்னிஷா (KairunNisha) – கஸாவத்தை (Kasawatte)

417/A கஸாவத்தை (Kasawatte), பட்டுகொட (Batugoda), முனீர் மஹல்லா (Muneer Mahallah) * கைருன்னிஷா அவர்கள் காலமானார்கள் KairunNisha Passed …

Free Visitor Counters Flag Counter