3/B தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte), சாலிஹீன் மஹல்லா (Saliheen Mahalla) *
ஸீனதுல் பிfர்தவ்சியா அவர்கள் காலமானார்கள்
Zeenathul Firdowsiya Passed Away
மர்ஹூம் மொஹமட் ஹனிபா , நஸீமா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Haneefa & Naseema Umma
மர்ஹூம்களான மொஹமட் ஹனிபா , ரஹ்மதும்மா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Haneefa & Rahmathumma
அப்துல் ரஸ்ஸாக் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Abdul Razzak
(அஸ்ஷெய்க்) ரஸா(z)
(அஸ்ஷெய்க் ,ஹாபிழ்) ரிzஸா
(ஹாபிழ்) ராzஸி
அஹ்னப்
பைரோஸா
(மொளலவியா) பாத்திமா பfர்வின்
ஆய்ஷா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Raza (AsShaikh), Riza (AsShaikh Hafiz), Raazi (Hafiz), Ahnab, Fairiiza, Farwin (Moulavia), Ayisha
சதாத்
ஸுzல்பிகார்
அப்துல் ஹசீப்
Fபாஹிம்
(அஸ்ஷெய்க்,ஹாபிழ்) அப்துர்ரஹ்மான்
சதாம்
ஆபிதா
ரிஸ்னா ஆகியோரின் சகோதரியும்
Sister of Sadath, Zulfikar, Haseeb, Fahim, Andur Rahman (AsShaikh, Hafiz), Sadam, Abidha, Risna
மzஸூமி
சீஸ்z மொஹமட் ஆகியோரின் மாமியாரும் ஆவார்
Mother -in-law of Mazoomy, Seez Mohamed
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 21-06-2025 சனிக்கிழமை பகல் 12.00 மணிக்கு தெலும்பு கஹவத்தை ஜன்னா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 21-06-2025 Saturday Noon 12.00 at Janna Masjid – Thelumbugaha-watte
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!