Janaza – சித்தி ஸனீரா (Sithi Saneera) – துனுவில ரோட் (Dunuwila Road)

105/E துனுவில ரோட் (Dunuwila Road),காதிரிய்யா மஹல்லா (Kathiriya Mahalla) *

சித்தி ஸனீரா அவர்கள் காலமானார்கள்
Sithi Saneera Passed Away

மர்ஹூம் இஸ்மாயீல் மாமா என்று அழைக்கப்படும் சாஹுல் ஹமீத் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Shahul Hameed (Ismail Mama)

மர்ஹூம்கலான செய்யித் மொஹமட், ரஹ்மா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Seyyad Muhammed, Rahma Umma

ரம்சியா
ரஸ்மியா
மர்ஹூம் நஸ்ருதீன்
நுஸ்ரா
சுமையா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Ramsiya, Rasmiya, Nasrutheen, Nushra, Sumaiya

மர்ஹூம் அஸ்ஹர்
நவ்ஷாத்
மர்ஹூம் ருவைஸ்
ரியாஸ்
ஸியாம்
மர்ஹூம் ரிஸாம்
ரஸான்
மர்ஹூமா நதீரா
ஸிஹாரா ஆகியோரின் சகோதரியும்
Sister of Azhar, Nawsard, Ruwais, Riyas, Siyam, Rizam, Razan, Nadeera, Zihara

பலீல்
சமீன்
மபாஸ்
சப்ரின் ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Faleel, Sameen, Mafaz, Safrin

நிஷ்தார்
ஸவாஹிர் ஆகியோரின் மைத்துனியும்
Sister-in-law of Nisthar, Zawahir

ராஸிக்
லாபிர்
சித்தி அனீஷா உம்மா
சனூன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்
Sister-in-law of Razik, Lafir, Anisha Umma, Sanoon

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 21-06-2025 சனிக்கிழமை காலை 11.45 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 21-06-2025 Saturday Morning 11.45 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – கைருன்னிஷா (KairunNisha) – கஸாவத்தை (Kasawatte)

417/A கஸாவத்தை (Kasawatte), பட்டுகொட (Batugoda), முனீர் மஹல்லா (Muneer Mahallah) * கைருன்னிஷா அவர்கள் காலமானார்கள் KairunNisha Passed …

Free Visitor Counters Flag Counter