Janaza – அனீமா உம்மா (Aneema Umma) – துனுவில ரோட் (Dunuwila Road)

154 துனுவில ரோட் (Dunuwila Road), குருந்து கஹஎல (Kurundugaha-ela), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) *

ஹாஜியானி அனீமா உம்மா அவர்கள் காலமானார்கள்
Hajiyani Aneema Umma Passed Away

மர்ஹும் ஸைனுல் ஆப்டீன், கைருன்னிஸா (ஓதிக்கிற மாமி) தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Zainul Abdeen, Kairunisha

மர்ஹூம் நூர் முஹம்மத் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Noor Muhammed

ஜெஸ்மின்
ரோசான்
நளீம்(ஜப்பான்)
பரீஸா
ஷபீக் (uk)
அனஸ் ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Jasmin, Roshan, Naleem (Japan), Fareesa, Shafeek (UK), Anas

நவாஸ்
மர்ஹூம் அமீன்
ரொஷானா
பாத்திமா சயூரி (ஜப்பான்)
பாத்திமா (uk)
மபாசா ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Nawas, Ameen, Roshana, Sayuri )Japan), Fathima (UK), Mafaza

மர்ஹூம் நெப்போலியன் நிஸார்
கோழிக்கடை ஜிப்ரி
ரயீஸ்
பாசில் ஆகியோரின் சகோதரியும் ஆவார்
Sister of Napolian Nisar, Jiffry, Rayees, Fazil

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 19-06-2025 வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 19-06-2025 Thursday Evening 5.00 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – கைருன்னிஷா (KairunNisha) – கஸாவத்தை (Kasawatte)

417/A கஸாவத்தை (Kasawatte), பட்டுகொட (Batugoda), முனீர் மஹல்லா (Muneer Mahallah) * கைருன்னிஷா அவர்கள் காலமானார்கள் KairunNisha Passed …

Free Visitor Counters Flag Counter