குருகோடை (Kurugoda),ஹைராத் மஹல்லா (Hairath Mahallah)
அல்ஹாஜ் நஸீர் அவர்கள் ஜப்பானில் காலமானார்கள்
Al-Haj Naseer Passed Away in Japan
செய்யத் முஹம்மத், சலீமா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Seyyad Muhammed, Saleema Umma
ஹாஜியானி மும்தாஸ் (கொழும்பு ) அவர்களின் அன்பு கணவரும்
Husband of Hajiyani Mumthas (Colombo)
ரஸ்மியா
ரஸீமா
ரஷிதா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Rasmiya, Raseema, Rashida
ரஹ்மா
பாயிஷா
நிஸாயா ஆகியோரின் சகோதரரும்
Brother of Rahma, Fayisha, nisaya
ஷாஹுல் ஹமீத் , ஆயிஷா உம்மா தம்பதிகளின் மருமகனும் ஆவார்
Son-in-law of Shahul Hameed, Ayisha Umma
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 18-06-2025 ஜப்பானில் நல்லடக்கம் செய்யப்படும்
Janaza Burrial Time 18-06-2025 at japan
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!