Janaza – ருவைதா (Ruwaidha) – துனுவில ரோட் (Dunuwila Road)

175/3 துனுவில ரோட் (Dunuwila Road), தெமட்டகஸ்தென்ன (Dematagastenna) அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) *

ருவைதா உம்மா (கோவண்ணா மூனா குடும்பம்) அவர்கள் காலமானார்கள்
Ruwaidha Umma Passed Away

அஹ்மத் முஹம்மத், ராஹிலா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Ahmaed Muhammed, Rahila Umma

ரமீஷா
ஜலீலா
பாரூக்
ஸித்தீக் ஆகியோரின் சகோதரியும்
Sister of Rameesha, Jaleela, Farook, Sideek

பைரூசா
பஸ்மிலா (UK)
றம்ஸான் (ஜப்பான் )
ராஸி (UK)
ரம்சீன்
ரஸ்மின்
ஜெஸ்மின் (பழக்கடை)
ரிஸானா
ரினோஸா
ஸியானா ஆகியோரின் சாச்சியும் ஆவார்
Aunt of Fairoosa, Fazmila (UK), Ramzan (Japan), Razi (UK), Ramzeen, Rasmin, Jasmin (Fruit Shop),risana, Rinosa, Siyana

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை பகல் 11.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 15-06-2025 Sunday Noon 11.30 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – கைருன்னிஷா (KairunNisha) – கஸாவத்தை (Kasawatte)

417/A கஸாவத்தை (Kasawatte), பட்டுகொட (Batugoda), முனீர் மஹல்லா (Muneer Mahallah) * கைருன்னிஷா அவர்கள் காலமானார்கள் KairunNisha Passed …

Free Visitor Counters Flag Counter