akurana janaza news 0360

Janaza – நஜிபுதீன் (Najibudeen) – குருகோடை (Kurugoda)

குருகோடை (Kurugoda),இப்னு ஹஜர் மஹல்லா (Ibu Hajar Mahalla)

தொடங்கொள்ள பிறப்பிடம் (Dodangolla Born)

நஜிபுதீன் (ஹலீம்தீன் என அழைக்கப்படும்) அவர்கள் காலமானார்கள்
Najibudeen (Know as Haleemdeen) Passed Away

மர்ஹும்களான அப்துல் மஜீத் (நஹூர் மாமா) ஜைதுன் பீபி தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdul Majeed (Nahoor Mama), Zaithoon bebe

மர்ஹூம் நாகூர் பிச்சை, கதீஜா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Nahoor Pichai, Kadeeja Umma

பஸீஹா (புவாதா) அவர்களின் அன்பு கணவரும்
Husband of Fazeeha (Fuwada)

அப்ஸல்
இமகா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Afzal, Imaka

இக்பால்
நவாஜி
பைஸல்
சமூன்
நஸீரா
சபீனா ஆகியோரின் சகோதரரும்
Brother of Ikbal, Nawaji, Faizal, Samoon, Nazeera, Safeena

மர்ஹூம் ரவூப்
நிஸாம் தீன்
ஜெம்சீத்
நுவைஸா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Rauf, Nizam Deen, Jamzeeth, Nuwaiza

நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்
The timing will be announced later

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

 

 

Check Also

Janaza – கைருன்னிஷா (KairunNisha) – கஸாவத்தை (Kasawatte)

417/A கஸாவத்தை (Kasawatte), பட்டுகொட (Batugoda), முனீர் மஹல்லா (Muneer Mahallah) * கைருன்னிஷா அவர்கள் காலமானார்கள் KairunNisha Passed …

Free Visitor Counters Flag Counter