205 குருந்து கஹஎல (Kurundugaha-ela), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) *
ஹாஜியானி உம்முல் பாயிஸா அவர்கள் காலமானார்கள்
Ummul Fayisa Passed Away
அல்ஹாஜ் நஸீர் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Naseer
காஸிம், கதீஜா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Kashim, Kadeeja Umma
ஜமால்தீன். செய்னப் தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Jamaldeen, Zainab
ஸீனியா
சிபானியா
ஜெஸீம்
ஆயிஷா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Zeeniya, Sifaniya, Jaseem, Ayisha
ஸைத் ரமலான்
நவ்ப்பர்
மொஹமட்
ஸாகிரா ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Zaith Ramalan, Naefer, Mohamed, Zakira
மர்ஹூம் நியாஸ்
அஸ்ஹர்
சனீர்
ரிஸ்வான்
ஷானுபா
நுவைஸா
ஹலீமத்துஸ் சாதியா
நஸீரா ஆகியோரின் சகோதரியும் ஆவார்
Sister of Niyas, Azhar, Saneer, Riswan, Sanufa, Nuwaisa, Haleemathus Sadiya, Naseera
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 23.03.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 23.03.2025 Sunday Evening 3.00 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!