297B புளுகொஹதென்ன (Bulugohatenna), தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah) *
தாஜூன்னிஷா அவர்கள் காலமானார்கள்
Thajunnisha Passed Away
மர்ஹூம் மஜீத் , மீயா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Majeed, Miya Umma
மர்ஹூம் ஷாஹுல் ஹமீத் தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Shahul Hameed
ரவூப் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Rauf
ரஸாத்
பிர்னாஸ்
ஸகிய்யா பானு ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Rasard, Firnas, Zakiya Banu
மசூதா
மஸாஹிரா
ஹரீஸா
ஹலீம்தீன்
பயாஸ் ஆகியோரின் சகோதரியும்
Sister of Mashoodha, Mazahira, Hareesa, Haleemdeen, Fayas
உஸ்மான் அவர்களின் மாமியாரும் ஆவார்
Mother -in-law of Usman
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 19.03.2025 புதன்கிழமை பகல் 12.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 19.03.2025 Wednesday Noon 12.00 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!