Janaza – ஸாகிரா (Zakira) – வராகஸ்ஹின்னை (Waragashinna),

308 வராகஸ்ஹின்னை (Waragashinna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla)

ஹாஜியானி சித்தி ஸாகிரா அவர்கள் காலமானார்கள்
Sithi Zakira Passed Away

மர்ஹூம் N M A முஹம்மத் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of N M A Muhammed

நூர் முஹம்மத் தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Noor Muhammed

வஹாப்தீன் (திகன ) தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Wahabdeen (Digana)

அஸார்
அனீஸ்
பாஸில் (கனடா)
ரஸானா
பைரூசா
லரீபா (ஜப்பான் ) ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Asar, Anees, Fazil (Canada), Razana, Fairoosa, Lareefa (Japan)

அன்வர்
ரூமி
முயீஸ் (ஜப்பான் ) ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Anwar, Roomy, Muyees (Japan)

ஸகூர்
அபூபக்கர்
அசன் பாயிஸ்
அப்துல் ஹமீத்
லியாவுத்தீன்
ஜிப்ரி ஆகியோரின் சகோதரியும் ஆவார்

Sister of Sakoor, Abubakkar, Asan Fayis, Abdul Hameed, Liyavudeen, Jiffry

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 18.03.2025 செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 18.03.2025 Tuesday Evening 3.00 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – செயினப் (Zainab) – மேல்சேனை (Melchennai)

847 மேல்சேனை (Melchennai), அல் மனார் மஹல்லா (Al Manaar Mahalla) செயினப் உம்மா அவர்கள் காலமானார்கள்Zainab Umma Passed …

Free Visitor Counters Flag Counter