Janaza – செயினப் (Zainab) – மேல்சேனை (Melchennai)

847 மேல்சேனை (Melchennai), அல் மனார் மஹல்லா (Al Manaar Mahalla)

செயினப் உம்மா அவர்கள் காலமானார்கள்
Zainab Umma Passed Away

அப்துல் கபூர், செய்னத் உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Abdul Gafoor, Zeynath Umma

மர்ஹூம் மொஹமட் நிசாம் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Nizam

சியாம் (Spring Shine Pvt. Ltd. Colombo)
நிசைஹார்
நிப்ரானா (ஜப்பான்)
நிப்ராஸ் (ஜப்பான்) ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Siyam, Nisaihar, Nifrana (Japan), Nifras (Japan)

மொஹமத் நஸ்மி (ஜப்பான்)
சரீபதுஸ் ஸபீலா
சித்தி பௌசியா
பாத்திமா அம்னா ஆகியோரின் மாமியாரும் ஆவார்

Mother -in-law of Nasmi (Japan), Safeela, Fawziya, Amna

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 18.03.2025 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 18.03.2025 Tuesday Morning 10.00 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – ஸாகிரா (Zakira) – வராகஸ்ஹின்னை (Waragashinna),

308 வராகஸ்ஹின்னை (Waragashinna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla) ஹாஜியானி சித்தி ஸாகிரா அவர்கள் காலமானார்கள்Sithi Zakira Passed Away …

Free Visitor Counters Flag Counter