101/4 குருந்து கஹஎல (Kurundugaha-ela), அஸ்னா மஹல்லா (Asna Mahalla) *
ஹாஜா வர்துன் நஸீஹா அவர்கள் காலமானார்கள்
மர்ஹூம்களான ஸைனுல் ஆபிதீன், மீரா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
அல்ஹாஜ் நஜிமுதீன் அவர்களின் அன்பு மனைவியும்
அப்துல் மஜீத் , சப்ரா பீபீ தம்பதிகளின் மருமகளும்
வஸீம் அர்ஷாத் (டுபாய் )
வஸீம் அக்ரம் (அமரிக்கா )
அஸ்ஹா ஆகியோரின் அன்பு தாயும்
ஷஹீத்
ரவூப்
ஜமீலா ஆசிரியை
கைருன்னிஷா ஆசிரியை
பரீதா ஆசிரியை
மர்ஹூம் சுபைர் மௌலவி
மர்ஹூம் ஹலீம்
மர்ஹுமா பாத்திமா
மர்ஹுமா கதீஜா
மர்ஹுமா நஜிமுன்னிஷா ஆகியோரின் சகோதரியும்
மிஸ்பர் உடையார்
மரியம் ஆகியோரின் மாமியாரும் ஆவார்
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 14-03-2025 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!