Janaza – GACM மர்ஸூக் (Marzook) – 1ம் கட்டை (1st Mile Post),

11/2 1ம் கட்டை ( 1st Mile Post), மஸ்ஜிதுல் நூர் மஹல்லா (Masjidul Noor Mahallah)

அல்ஹாஜ் GACM மர்ஸூக் (ஹமீதியா ஸ்டார்ஸ் பாட்டா – கெகிராவ) அவர்கள் காலமானார்கள்
GACM Marzook (Hamedia Stores Bata Kekirawa) Passed Away

மர்ஹூம்களான அப்துல் கபூர் (சுபைர் ) தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdul Gafoor (Subair)

KSM ஜமால்தீன் (முன்னாள் ஸாரி செலக்சன் கண்டி ) தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of KSM Jamaldeen (Former Saree Selection – Kandy)

ஹாஜியானி சித்தி வஸீரா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Hajiyani Sithi Waseera

ஷானாஸ்
ஸகிய்யா
முனவ்வாரா
முஸாகிர் ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Shanas, Zakiya, Munawwara, Musakir

ஆஷிக் (நியூ சிட்டி டிம்பர் – குருனாகளை)
ரிகாஸ் (டுபாய் ) ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Ashik (New city Timber – Kurunegala), Rikas Dubai

அல்ஹாஜ் ரம்சீன்
அல்ஹாஜ் நியாஸ்
மர்ஹூம் தவ்பீக்
ஹாஜியானி வஸீரா
ஹாஜியானி ஸரீனா
ஹாஜியானி நிஹாரா ஆகியோரின் சகோதரரும்

Brother of Al-haj Ramseen, Al Niyas, Thawfeek, Haji Waseera, Haji Sareena, Hajiyani Nihara

மர்ஹூம் மன்சூர் JP
முஹுத்தீன்
கலீல் ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of Mansoor JP, Muhudeen, Kaleel

மர்ஹூம் அல்ஹாஜ் இஸ்ஸதீன்
ஹாஜியானி நஸ்லியா
ஹாஜியானி ஸாலிஹா
ஹாஜியானி மசாஜா
மர்ஹுமா ஹாஜியானி ஆயிஷா ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of Al Izzadeen, Hajiyani nasliya, Hajiyani Saliha, Hajiyani Masaja, Hajiyani Ayisha

மர்ஹூம் மன்சூர்
மர்ஹூம் சிராஜ்
மர்ஹூம் சலீம்
தவ்பீக் ஆகியோரின் சகளையும் ஆவார்

Sakala of Mansoor, Siraj, Saleem, Thawfeek

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 12-03-2025 புதன்கிழமை இரவு 10.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 12-03-2025 Wednesday Night 10.30 at Grand Mosque – Thai Palli

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – நஸீர் (Naseer) – குருகோடை (Kurugoda)

குருகோடை (Kurugoda),ஹைராத் மஹல்லா (Hairath Mahallah) அல்ஹாஜ் நஸீர் அவர்கள் ஜப்பானில் காலமானார்கள் Al-Haj Naseer Passed Away in …

Free Visitor Counters Flag Counter