Janaza – Dr பஸ்லி ரினோஸா (Dr Fazly Rinosha) – 7ம் கட்டை ( 7th Mile Post),

7ம் கட்டை ( 7th Mile Post), பத்ரியீன் மஹல்லா (Badriyeen Mahallah)

Dr பஸ்லி ரினோஸா (கொழும்பு வசிப்பிடம் ) அவர்கள் காலமானார்கள்
Dr Fazly Rinosha (Colombo living) Passed Away

மர்ஹூம் ஹமீத் மாஸ்டர், ரஸீனா ஆசிரியை தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Hameed Master, Rasheena teacher

மர்ஹூம் மீரா சாஹிப் (கிராண்ட்பாஸ்) தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Meera Shahib (Grandpass Colombo)

ரியாஸ் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Riyas

ஆஷிப்
ஹம்தா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Ashif, Hamdha

பாஸில் (அஸ்னா பள்ளி ஒபீஸ்)
பௌசர்
பஸ்மில் ஆகியோரின் சகோதரியும்

Sister of Fazil (Asna Mosque Office), Fawzer, Fazmil

பௌசானா (உதவி அதிபர் அஸ்ஹர் மொடல்)
ஷிபானி
பெரௌசியா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்

Sister-in-law of Shifani, Ferowziya

ஜனாஸா நல்லடக்கம் கொழும்பில் இடம்பெறும்
Janaza burial At Colombo

நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்
The timing will be announced later

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – நஸீர் (Naseer) – குருகோடை (Kurugoda)

குருகோடை (Kurugoda),ஹைராத் மஹல்லா (Hairath Mahallah) அல்ஹாஜ் நஸீர் அவர்கள் ஜப்பானில் காலமானார்கள் Al-Haj Naseer Passed Away in …

Free Visitor Counters Flag Counter