Janaza – ஐனூன் றிபாயா (Ainul Rifaya) – தெல்கஸ்தென்னை (Delgastenna)

235/A தெல்கஸ்தென்னை (Delgastenna)

ஐனூன் றிபாயா (எலமல்பொத பிறப்பிடம்) அவர்கள் காலமானார்கள்
Ainul Rifaya (Elamalpotha Born) Passed Away

மர்ஹும் ஷிஹாப்தீன் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Shihabdeen

நஸ்வர்க்கான்
நவ்சானா
நப்லான் ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Naswarkhan, Nawsana, Naflan

மொஹமட் ஜவ்பர் (பட்டுவத்த) அவர்களின் மாமியாரும்
Mother -in-law of Jawfer (bautwatte)

அஸ்கா
அம்ரா
அஹமட்
அப்ரா ஆகியோரின் உம்மம்மாவும் ஆவார்

Grand Mother of Aska, Amra, Ahmed, Afra

நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்
The timing will be announced later

ஜனாஸா நல்லடக்கத்திற்காக குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza at Kurugoda – Muhiyadeen Mosque

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – கைருன்னிஷா (KairunNisha) – கஸாவத்தை (Kasawatte)

417/A கஸாவத்தை (Kasawatte), பட்டுகொட (Batugoda), முனீர் மஹல்லா (Muneer Mahallah) * கைருன்னிஷா அவர்கள் காலமானார்கள் KairunNisha Passed …

Free Visitor Counters Flag Counter