106 தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte), உஸ்வதுல் ஹசனா மஹல்லா (Uswathul Hasana Mahalla) *
சிஹான் (அவிசாவளை பிறப்பிடம்) அவர்கள் காலமானார்கள்
Shihan (Avissawella Born) Passed Away
அஹ்மத் ஷஹீத் , ஹசீனா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Ahmad Shaheed, Haseena
சுலைமான், ரஸீனா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Sulaiman, Razeena
ருஸ்மிலா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Ruzmila
அப்துற்ரஹ்மான்
அத்ஹம்
அம்மார்
அஸ்மா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Abdurrahman, Adh-Ham, Ammar, Azma
நவ்ப்பர்
நியாஸ்
மர்ஜான்
அமீன் அமீர் ஷாப்
நுஹ்மான் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Nawfer, Niyas, Marjan, Ameen Ameer Shab, Nuhman
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 06-03-2025 வியாழக்கிழமை இரவு 7.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 06-03-2025 Thursday Night 7.00 at Grand Mosque – Thai Palli
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!