Janaza – பைசர் (Al Haj Faizer) உடவெளிகெடிய (Udaweliketiya)

உடவெளிகெடிய (Udaweliketiya), சின்னப் பள்ளி மஹல்லா (Sinnappalli Mahalla) *

அல்ஹாஜ் பைசர் (யஹலத்தென்னை வசிப்பிடம் ) அவர்கள் காலமானார்கள்
Al Haj Faizer (Yahalathenna Livied) Passed Away

மர்ஹூம் அபூதாஹிர் , ஜெஸீமா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abu Tahir, Jesima Umma

மர்ஹூம் ராஸிக், ஸாஹிரா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Raziq, Zahira

ஹாஜியானி றிஸ்மிலா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Rismila

ஷிம்லா
சஹ்லா
அதீக்
அப்லால்
பிலால் ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Shimla, Sahla, Ateeq, Aflal, Bilal

ரம்சீன்
சனீர்
ரிபாஸ்
ரிஸ்வி
ஷிபான்
ஷியாஸ்
ருஸ்மி
சித்தி மர்ஜான்
ரஸானா
நதீமா
பஸ்மியா ஆகியோரின் சகோதரரும்

Brother of Ramseen, Saneer, Rifas, Rizvi, Shifan, Shiyas, Rushmi, Sithi Marjan, Razana, Nadima, Fasmiya

ஹம்ஸா
ஸரூக்
ஈஸான்
மௌஸூக் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

Brother-in-law of Hamza, Zarook, Eshan, Mowsook

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 04-03-2025 செவ்வாய்க்கிழமை இரவு 9.00 மணிக்கு யஹலத்தென்னை பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 04-03-2025 Tuesday Night 9.00 at Yahalathenna Masjid

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – நஸீர் (Naseer) – குருகோடை (Kurugoda)

குருகோடை (Kurugoda),ஹைராத் மஹல்லா (Hairath Mahallah) அல்ஹாஜ் நஸீர் அவர்கள் ஜப்பானில் காலமானார்கள் Al-Haj Naseer Passed Away in …

Free Visitor Counters Flag Counter