50/2 குருகோடை (Kurugoda), ஹுதா மஹல்லா (Hudah Mahallah)
T L M ஸவாஹிர் (புளுகொஹதென்ன பிறப்பிடம்) அவர்கள் காலமானார்கள்
T L M Zawahir (Bulugohatenna Born) Passed Away
தம்பி லெப்பை, சபா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Thambi Lebbai, Saba Umma
கால்தீன், பரீதா உம்மா மருமகனும்
Son-in-law of Khaldeen, Farida Umma
சித்தி ரஸீனா அன்பு கணவரும்
Husband of Sidi Razina
இஹ்ஸான் (டுபாய் )
ரிஷான் (ஜப்பான் )
ஹஸ்னா
அகீலா அன்பு தந்தையும்
Father of Ihsan (Dubai),Rishaan (Japan), Hasna, Aqeela
ஸகீ (ஜப்பான் )
நஸ்மா மாமனாரும்
Father-in-law of Zaki (Japan), Nasma
சுஹைல்
நஸ்லி
ரஹ்மா உம்மா
ஸனியா உம்மா
அப்துல் பரீத் சகோதரரும்
Brother of Suhail, Nasly, Rahma Umma, Sania Umma, Abdul Fareed
அஸார்
அஸ்வாத் (Rent a Car)
ரிஸானா மைத்துனரும்
Brother-in-law of Azar, Aswad (Rent a Car), Rizana
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 01-03-2025 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 01-03-2025 Saturday Evening 5.00 at Kurugoda Muhiyadeen Masjid
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!